தமிழ் » இந்தி   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

१० [दस]
10 [das]

कल – आज – कल
kal – aaj – kal

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

१० [दस]
10 [das]

कल – आज – कल
kal – aaj – kal

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நேற்று சனிக்கிழமை. कल श----- थ-
k-- s-------- t-a
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். कल म-- फ----- द---- ग-- थ- / ग-- थ-
k-- m--- f--- d------ g--- t-- / g---- t--e
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. फ़---- द------ थ-
f--- d-------- t--e
   
இன்று ஞாயிற்றுகிழமை. आज इ---- ह-
a-- i------ h-i
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. आज म-- क-- न--- क- र-- / र-- ह--
a-- m--- k--- n---- k-- r--- / r---- h--n
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். मै- घ- प- र----- / र-----
m--- g--- p-- r------- / r-------e
   
நாளை திங்கட்கிழமை. कल स----- ह-
k-- s------- h-i
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். कल म-- फ-- स- क-- क----- / क-----
k-- m--- p--- s- k--- k------- / k-------e
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். मै- क------- म-- क-- क--- / क--- ह--
m--- k--------- m--- k--- k----- / k------ h--n
   
இது யார்? वह क-- ह-?
v-- k--- h--?
இது பீட்டர். वह प--- ह-
v-- p----- h-i
பீட்டர் ஒரு மாணவன். पी-- व--------- ह-
p----- v---------- h-i
   
இது யார்? वह क-- ह-?
v-- k--- h--?
இது மார்த்தா. वह म----- ह-
v-- m------ h-i
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). मा---- स-------- ह-
m------ s--------- h-i
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். पी-- औ- म----- द---- ह--
p----- a-- m------ d--- h--n
பீட்டர் மார்த்தாவின் நண்பன். पी-- म----- क- द---- ह-
p----- m------ k- d--- h-i
மார்த்தா பீட்டரின் தோழி. मा---- प--- क- द---- ह-
m------ p----- k-- d--- h-i