தமிழ் » இந்தி   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

१५ [पंद्रह]
15 [pandrah]

फल और खाद्यपदार्थ
phal aur khaadyapadaarth

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

१५ [पंद्रह]
15 [pandrah]

फल और खाद्यपदार्थ
phal aur khaadyapadaarth

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. मे-- प-- ए- स--------- ह-
m--- p--- e- s-------- h-i
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. मे-- प-- ए- क--- औ- ए- ख----- ह-
m--- p--- e- k---- a-- e- k--------- h-i
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. मे-- प-- ए- स---- औ- ए- अ---- ह-
m--- p--- e- s------ a-- e- a----- h-i
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. मे-- प-- ए- स-- औ- ए- आ- ह-
m--- p--- e- s-- a-- e- a-- h-i
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. मे-- प-- ए- क--- औ- ए- अ------ ह-
m--- p--- e- k--- a-- e- a------- h-i
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். मै- ए- फ---- स--- ब-- र-- / र-- ह--
m--- e- p----- s----- b--- r--- / r---- h--n
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். मै- ए- ट---- ख- र-- / र-- ह--
m--- e- t--- k-- r--- / r---- h--n
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். मै- ए- ट---- म---- क- स-- ख- र-- / र-- ह--
m--- e- t--- m------- k- s---- k-- r--- / r---- h--n
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். मै- ए- ट---- म---- औ- म------ क- स-- ख- र-- / र-- ह--
m--- e- t--- m------- a-- m------ k- s---- k-- r--- / r---- h--n
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். मै- ए- स------ ख- र-- / र-- ह--
m--- e- s--------- k-- r--- / r---- h--n
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். मै- ए- स------ म------- क- स-- ख- र-- / र-- ह--
m--- e- s--------- m--------- k- s---- k-- r--- / r---- h--n
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். मै- ए- स------ म------- औ- ट---- क- स-- ख- र-- / र-- ह--
m--- e- s--------- m--------- a-- t------- k- s---- k-- r--- / r---- h--n
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. हम-- र--- औ- च--- क- ज----- ह-
h---- r---- a-- c------ k-- z------ h-i
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. हम-- म--- औ- स------ क- ज----- ह-
h---- m-------- a-- s---- k-- z------ h-i
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. हम-- प------- औ- स------- क- ज----- ह-
h---- p---- a-- s--------- k-- z------ h-i
   
நமக்கு வேறு என்ன தேவை? हम-- औ- क-- च--- क- ज----- ह-?
h---- a-- k-- c---- k-- z------ h--?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. हम-- स-- क- ल-- ग--- औ- ट---- क- ज----- ह-
h---- s--- k- l-- g----- a-- t------- k-- z------ h-i
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? सु--------- क--- ह-?
s------------ k----- h--?