தமிழ் » இந்தி   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

१६ [सोलह]
16 [solah]

ऋतु और मौसम
rtu aur mausam

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

१६ [सोलह]
16 [solah]

ऋतु और मौसम
rtu aur mausam

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
இவைகள் பருவகாலங்கள். ऋत--- य- ह--- ह--
r----- y- h---- h--n
வஸந்தகாலம்,கோடைக்காலம் वस--- ग----
v------ g----e
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். शर- औ- स----
s----- a-- s----e
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். गर--- ग-- ह--- ह-
g----- g---- h---- h-i
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். गर--- म-- स--- च---- ह-
g----- m--- s----- c-------- h-i
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். हम-- ग---- म-- ट---- अ---- ल--- ह-
h---- g----- m--- t------- a------ l----- h-i
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். सर--- ठ---- ह--- ह-
s----- t------ h---- h-i
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். सर--- म-- ब--- ग---- ह- य- ब---- ह--- ह-
s----- m--- b--- g------ h-- y- b------ h---- h-i
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். हम-- स---- म-- घ- प- र--- अ---- ल--- ह-
h---- s----- m--- g--- p-- r----- a------ l----- h-i
   
குளிராக இருக்கிறது. ठण-- ह-
t---- h-i
மழை பெய்கிறது. बा--- ह- र-- ह-
b------ h- r---- h-i
காற்று வீசி அடிக்கிறது. तू----- ह-
t-------- h-i
   
வெப்பமாக இருக்கிறது. गर--- ह-
g----- h-i
வெய்யிலடிக்கிறது. धू- ह-
d---- h-i
வெப்பம் மிதமாக இருக்கிறது. कड-- ध-- ह-
k---- d---- h-i
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? आज म--- क--- ह-?
a-- m----- k---- h--?
இன்று குளிராக உள்ளது. आज ठ--- ह-
a-- t---- h-i
இன்று வெப்பமாக உள்ளது. आज ग---- ह-
a-- g----- h-i