தமிழ் » இந்தி   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

१८ [अट्ठारह]
18 [atthaarah]

घर की सफाई
ghar kee saphaee

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

१८ [अट्ठारह]
18 [atthaarah]

घर की सफाई
ghar kee saphaee

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
இன்று சனிக்கிழமை. आज श----- ह-
a-- s-------- h-i
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. आज ह---- प-- स-- ह-
a-- h------ p--- s---- h-i
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். आज ह- घ- स-- क- र-- ह--
a-- h-- g--- s--- k-- r--- h--n
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். मै- स------- स-- क- र-- ह--
m--- s-------- s--- k-- r---- h--n
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். मे-- प-- ग---- ध- र-- ह-
m--- p--- g----- d-- r--- h-i
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். बच--- स------- स-- क- र-- ह--
b------ s------- s--- k-- r--- h--n
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். दा-- / न--- प---- क- प--- द- र-- ह--
d----- / n----- p------ k- p----- d- r---- h--n
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். बच--- ब----- क- क--- स-- क- र-- ह--
b------ b------- k- k----- s--- k-- r--- h--n
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். मे-- प-- अ--- ड---- स-- क- र-- ह-
m--- p--- a---- d--- s--- k-- r--- h-i
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். मै- व----- म--- म-- क---- र- र-- ह--
m--- v------ m------ m--- k----- r--- r---- h--n
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். मै- क---- ट--- र-- ह--
m--- k----- t---- r---- h--n
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். मै- क---- इ------ क- र-- ह--
m--- k----- i----- k-- r---- h--n
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. खि------- ग---- ह--
k---------- g----- h--n
தரை அழுக்காக உள்ளது. फ़र-- ग---- ह-
f---- g---- h-i
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. बर--- ग---- ह--
b----- g---- h--n
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? खि------- क-- स-- क- र-- ह-?
k---------- k--- s--- k-- r--- h--?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? वै----- क-- क- र-- ह-?
v------- k--- k-- r--- h--?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? बर--- क-- ध- र-- ह-?
b----- k--- d-- r--- h--?