தமிழ் » இந்தி   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

१९ [उन्नीस]
19 [unnees]

रसोईघर में
rasoeeghar mein

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

१९ [उन्नीस]
19 [unnees]

रसोईघर में
rasoeeghar mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
உன்னுடைய சமையல் அறை புதியதா? क्-- त------- र----- न-- ह-?
k-- t------- r--------- n--- h--?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? आज त-- क--- प---- च---- / च---- ह-?
a-- t-- k-- p------ c-------- / c------- h-?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? तु- ब---- प- ख--- प---- / प---- ह- य- ग-- प-?
t-- b------ p-- k----- p------- / p------ h- y- g--- p--?
   
நான் வெங்காயம் நறுக்கவா? क्-- म-- प---- क----?
k-- m--- p---- k------?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? क्-- म-- आ-- छ----?
k-- m--- a---- c--------?
நான் சாலடை அலம்பவா? क्-- म-- स--- ध---?
k-- m--- s----- d-----?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? प्---- क--- ह--?
p----- k----- h---?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? ची-- क- ब---- क--- ह--?
c------ k- b----- k----- h---?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? छु-- – क---- क--- ह--?
c------ – k----- k----- h---?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? क्-- त------- प-- ड----- ख---- क- उ---- ह-?
k-- t------- p--- d---- k------ k- u------- h--?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? क्-- त------- प-- ब--- ख---- क- उ---- ह-?
k-- t------- p--- b---- k------ k- u------- h--?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? क्-- त------- प-- क---- – प--- ह-?
k-- t------- p--- k--- – p---- h--?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? क्-- त-- इ- ब---- म-- स-- ब---- / ब---- ह-?
k-- t-- i- b----- m--- s--- b------- / b------ h-?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? क्-- त-- इ- क--- म-- म--- प---- / प---- ह-?
k-- t-- i- k------ m--- m-------- p------- / p------ h-?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? क्-- त-- इ- ग---- प- स------- ग---- क--- ह-?
k-- t-- i- g--- p-- s-------- g--- k----- h-?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். मै- म--- प- म------ ब--- र-- / र-- ह--
m--- m-- p-- m------- b----- r--- / r---- h--n
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. यह-- छ------- क---- औ- च---- ह--
y----- c---------- k----- a-- c------- h--n
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. यह-- प------ थ------ औ- न----- ह--
y----- p------ t--------- a-- n------- h--n