தமிழ் » இந்தி   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

२२ [बाईस]
22 [baees]

गपशप ३
gapashap 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

२२ [बाईस]
22 [baees]

गपशप ३
gapashap 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நீங்கள் புகை பிடிப்பீர்களா? क्-- आ- ध------- क--- / क--- ह--?
k-- a-- d---------- k----- / k------ h---?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். जी ह--- प--- क--- थ- / क--- थ-
j-- h---- p----- k----- t-- / k------ t--e
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. ले--- अ- ध------- न--- क--- / क--- ह--
l---- a- d---------- n---- k----- / k------ h--n
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? अग- म-- स----- प--- त- क--- आ--- त---- ह---?
a--- m--- s------ p----- t- k-- a----- t------- h----?
இல்லை, இல்லவே இல்லை. जी न---- ब------ न---
j-- n----- b----- n---n
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. मु-- त---- न--- ह---
m---- t------- n---- h---e
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? क्-- आ- क-- प------?
k-- a-- k---- p-------?
ஒரு ப்ரான்டி? एक क----?
e- k-----?
இல்லை,இருந்தால் ஒரு பியர். जी न---- ह- स-- त- ए- ब---
j-- n----- h- s--- t- e- b---r
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? क्-- आ- ब--- य----- क--- / क--- ह--?
k-- a-- b---- y----- k----- / k------ h---?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். जी ह--- अ----- क-- क- ल--
j-- h---- a-------- k--- k- l-e
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். ले--- अ- ह- य--- छ-------- क- ल-- आ-- ह--
l---- a- h-- y----- c--------- k- l-- a--- h--n
   
மிகவும் சூடாக இருக்கிறது! कि--- ग---- ह--
k------ g----- h--!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. हा-- आ- ब--- ग---- ह-
h---- a-- b---- g----- h-i
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். हम छ---- म-- ज---?
h-- c------ m--- j---?
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. कल य--- ए- प----- ह-
k-- y----- e- p------ h-i
நீங்களும் வரப்போகிறீர்களா? क्-- आ- भ- आ------ / आ------ ह--?
k-- a-- b--- a-------- / a--------- h---?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். जी ह--- ह--- भ- ब----- ग-- ह-
j-- h---- h---- b--- b------ g--- h-i