தமிழ் » இந்தி   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

२३ [तेईस]
23 [teees]

विदेशी भाषाएँ सीखना
videshee bhaashaen seekhana

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

२३ [तेईस]
23 [teees]

विदेशी भाषाएँ सीखना
videshee bhaashaen seekhana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? आप-- स----- क--- स- स---?
a----- s----- k----- s- s------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? क्-- आ- प-------- भ- ज---- / ज---- ह--?
k-- a-- p---------- b--- j------ / j------- h---?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். जी ह--- औ- म-- थ--- स- इ------ भ- ज---- / ज---- ह--
j-- h---- a-- m--- t----- s-- i-------- b--- j------ / j------- h--n
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். मु-- ल--- ह- आ- ब--- अ---- ब---- / ब---- ह--
m---- l----- h-- a-- b---- a------ b----- / b------ h--n
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. ये भ----- ब--- ए- ज--- ह--
y- b-------- b---- e- j----- h--n
எனக்கு இவை நன்றாக புரிகிறது. मै- उ--- अ---- त-- स- स-- स--- / स--- ह--
m--- u---- a------- t---- s- s----- s----- / s------ h--n
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். ले--- ब---- औ- ल---- क--- ह-
l---- b----- a-- l------ k----- h-i
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் मै- अ- भ- क- ग------ क--- / क--- ह--
m--- a- b--- k--- g--------- k----- / k------ h--n
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். कृ--- म--- ग------ ह---- ठ-- क----
k----- m---- g--------- h------ t---- k----e
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. आप-- उ------ अ---- ह-
a----- u--------- a------ h-i
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. आप थ---- स- स------- स- ब---- ह--
a-- t---- s- s---------- s- b----- h--n
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. आप क--- क- ह-- य- प-- ल--- ह-
a-- k----- k- h--- y-- p--- l----- h-i
   
உங்களுடைய தாய்மொழி எது? आप-- म------- क--- ह-?
a------ m----------- k-- h--?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? क्-- आ- भ--- क- क-- प-------- क- र-- / र-- ह--?
k-- a-- b------ k- k--- p---------- k-- r--- / r---- h---?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? आप क-- स- प----- इ------- क- र-- / र-- ह--?
a-- k--- s-- p----- i------- k-- r--- / r---- h---?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. उस-- न-- म--- इ- स-- य-- न--- ह-
u---- n--- m---- i- s---- y--- n---- h-i
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. मु-- इ- स-- उ--- न-- य-- न--- आ र-- ह-
m---- i- s---- u---- n--- y--- n---- a- r--- h-i
எனக்கு மறந்து விட்டது. मै- भ-- ग-- / ग--
m--- b---- g--- / g---e