தமிழ் » இந்தி   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

३३ [तैंतीस]
33 [taintees]

स्टेशन पर
steshan par

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

३३ [तैंतीस]
33 [taintees]

स्टेशन पर
steshan par

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? बर---- क- ल-- अ--- ट---- क- ह-?
b----- k- l-- a----- t--- k-- h--?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? पै--- क- ल-- अ--- ट---- क- ह-?
p----- k- l-- a----- t--- k-- h--?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? लन--- क- ल-- अ--- ट---- क- ह-?
l----- k- l-- a----- t--- k-- h--?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? वॉ---- क- ल-- अ--- ट---- क---- ब-- ह-?
v---- k- l-- a----- t--- k----- b--- h--?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? स्------ क- ल-- अ--- ट---- क---- ब-- ह-?
s------- k- l-- a----- t--- k----- b--- h--?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? बु------- क- ल-- अ--- ट---- क---- ब-- ह-?
b-------- k- l-- a----- t--- k----- b--- h--?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். मु-- म------ क- ए- ट--- च----
m---- m------ k- e- t---- c-----e
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். मु-- प---- क- ए- ट--- च----
m---- p---- k- e- t---- c-----e
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். मु-- ब--- क- ए- ट--- च----
m---- b--- k- e- t---- c-----e
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? ट्--- व---- क---- ब-- प------ ह-?
t--- v---- k----- b--- p----------- h--?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? ट्--- म----- क---- ब-- प------ ह-?
t--- m---- k----- b--- p----------- h--?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? ट्--- ऎ---------- क---- ब-- प------ ह-?
t--- a---------- k----- b--- p----------- h--?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? क्-- म--- ट---- ब---- क- ज----- ह-?
k-- m---- t--- b------- k-- z------ h--?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? ट्--- क-- स- प---------- स- ज--- ह-?
t--- k--- s- p---------- s- j----- h--?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? क्-- ट---- म-- स----- ह-?
k-- t--- m--- s------ h--?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். मु-- क--- ब------- क- ल-- ए- ट--- च----
m---- k---- b------ k- l-- e- t---- c-----e
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். मु-- क--------- क- ए- व---- य----- क- ट--- च----
m---- k--------- k- e- v------- y----- k- t---- c-----e
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? स्---- म-- ए- ब--- क- क---- ल--- ह-?
s------ m--- e- b---- k- k----- l----- h--?