தமிழ் » இந்தி   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

३४ [चौतीस]
34 [chautees]

ट्रेन में
tren mein

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

३४ [चौतीस]
34 [chautees]

ट्रेन में
tren mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? क्-- ब----- क- ल-- य-- ट---- ह-?
k-- b----- k- l-- y---- t--- h--?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? यह ट---- क- छ---- ह-?
y-- t--- k-- c--------- h--?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? यह ट---- ब----- क- प------ ह-?
y-- t--- b----- k-- p----------- h--?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? मा-- क----- क--- म-- आ-- ज- स--- / स--- ह--?
m--- k------ k-- m--- a--- j- s----- / s------ h---?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். मे-- ख---- स- य- म--- ज-- ह-
m--- k------ s- y-- m---- j---- h-i
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். मु-- ल--- ह- क- आ- म--- ज-- प- ब--- / ब--- ह--
m---- l----- h-- k- a-- m---- j---- p-- b----- / b------ h--n
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? स्---- क--- ह-?
s------ k----- h--?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. स्---- ट---- क- अ-- म-- ह-
s------ t--- k- a-- m--- h-i
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். और भ------ क--- ह-? – श--- म--
a-- b---------- k----- h--? – s---- m--n
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? क्-- म-- न--- स- स--- / स--- ह--?
k-- m--- n----- s- s----- / s------ h---?
நான் நடு பர்தில் உறங்கலாமா? क्-- म-- ब-- म-- स- स--- / स--- ह--?
k-- m--- b---- m--- s- s----- / s------ h---?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? क्-- म-- ऊ-- स- स--- / स--- ह--?
k-- m--- o---- s- s----- / s------ h---?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? हम स--- प- क- ह----?
h-- s---- p-- k-- h----?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? बर---- य----- म-- क---- स-- ल--- ह-?
b----- y----- m--- k----- s---- l----- h--?
ரயில் தாமதமாக செல்கிறதா? क्-- ट---- द--- स- च- र-- ह-?
k-- t--- d---- s- c--- r---- h--?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? क्-- आ--- प-- प---- क- ल-- क-- ह-?
k-- a----- p--- p------ k- l-- k---- h--?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? क्-- य--- ख--- – प--- क- ल-- क-- म-- स--- ह-?
k-- y----- k----- – p---- k- l-- k---- m-- s----- h--?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? क्-- आ- म--- ७ ब-- ज------ / ज------?
k-- a-- m---- 7 b--- j------- / j--------?