தமிழ் » இந்தி   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

३८ [अड़तीस]
38 [adatees]

टैक्सी में
taiksee mein

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

३८ [अड़तीस]
38 [adatees]

टैक्सी में
taiksee mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். कृ--- ए- ट----- ब-----
k----- e- t------ b----e
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? स्---- त- क---- ल----?
s------ t-- k----- l-----?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? हव-- अ---- त- क---- ल----?
h----- a--- t-- k----- l-----?
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். कृ--- स--- आ-- च---
k----- s----- a--- c----e
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். कृ--- य--- स- द-----
k----- y----- s- d-----e
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். कृ--- उ- न----- प- ब---
k----- u- n----- p-- b---n
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். मै- ज---- म-- ह--
m--- j----- m--- h--n
என்னிடம் சமயம் இருக்கிறது. मे-- प-- स-- ह-
m--- p--- s---- h-i
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். कृ--- ध--- च-----
k----- d----- c------e
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். कृ--- य--- र-- ज---
k----- y----- r-- j--e
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். कृ--- ए- स----- ठ----
k----- e- s------ t------e
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். मै- त----- व--- आ-- / आ-- ह--
m--- t----- v----- a--- / a---- h--n
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். कृ--- म--- र--- द----
k----- m---- r----- d----e
என்னிடம் சில்லரை இல்லை. मे-- प-- छ----- प--- न--- ह--
m--- p--- c------ p---- n---- h--n
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். ठी- ह- ब--- आ- क- ल-- ह-
t---- h-- b----- a-- k- l-- h-i
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். मु-- इ- प-- प- ल- च---
m---- i- p--- p-- l- c----e
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். मु-- म--- ह--- ल- च---
m---- m--- h---- l- c----e
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். मु-- क----- प- ल- च---
m---- k------ p-- l- c----e