தமிழ் » இந்தி   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

३९ [उनतालीस]
39 [unataalees]

गाड़ी खराब हो गई
gaadee kharaab ho gaee

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

३९ [उनतालीस]
39 [unataalees]

गाड़ी खराब हो गई
gaadee kharaab ho gaee

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? यह-- स--- न----- प------ प-- क--- ह-?
y----- s----- n------- p----- p--- k----- h--?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. मे-- ट--- फ-- ग-- ह-
m--- t----- p---- g--- h-i
உங்களால் டயரை மாற்ற முடியுமா? क्-- आ- प---- ब-- स--- ह--?
k-- a-- p----- b---- s----- h---?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். मु-- ए- – द- ल--- ड---- च----
m---- e- – d- l---- d----- c-----e
பெட்ரோல் காலியாகி விட்டது. पे----- ख--- ह- ग-- ह-
p----- k---- h- g--- h-i
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? क्-- आ--- प-- प------ क- ड----- ह-?
k-- a----- p--- p----- k- d---- h--?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? मै- क--- स- फ-- क- स--- / स--- ह--?
m--- k----- s- p--- k-- s----- / s------ h---?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். मु-- भ------- स--- क- ज----- ह-
m---- b----------- s--- k-- z------ h-i
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். मै- ग---- ढ--- र-- / र-- ह--
m--- g----- d------ r--- / r---- h--n
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. एक द------- ह-- ह-
e- d--------- h--- h-i
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? यह-- स--- न----- ट------ ब-- क--- ह-?
y----- s----- n------- t------- b---- k----- h--?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? क्-- आ--- प-- म----- फ-- ह-?
k-- a----- p--- m----- p--- h--?
   
எங்களுக்கு உதவி தேவை. हम-- म-- क- ज----- ह-
h---- m---- k-- z------ h-i
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். डॉ---- क- ब------
d----- k- b-----e
போலீஸை கூப்பிடுங்கள். पु--- क- ब------
p---- k- b-----e
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். कृ--- अ--- क---- द------
k----- a---- k----- d------e
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். कृ--- अ--- ल------- द------
k----- a---- l------- d------e
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். कृ--- अ--- ग---- क- क---- द------
k----- a---- g----- k- k----- d------e