தமிழ் » இந்தி   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

४ [चार]
4 [chaar]

पाठशाला में
paathashaala mein

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

४ [चार]
4 [chaar]

पाठशाला में
paathashaala mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நாம் எங்கு இருக்கிறோம்? हम क--- ह--?
h-- k----- h---?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். हम प------ म-- ह--
h-- p----------- m--- h--n
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. हम--- ए- व--- ह-
h------ e- v--- h-i
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். वे व--------- / व----------- ह--
v- v---------- / v------------ h--n
அவர் பள்ளி ஆசிரியர். वह अ-------- ह-
v-- a--------- h-i
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). वह क---- ह-
v-- k----- h-i
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? हम क--- क- र-- ह--?
h-- k-- k-- r--- h---?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். हम स-- र-- ह--
h-- s---- r--- h--n
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். हम ए- भ--- स-- र-- ह--
h-- e- b------ s---- r--- h--n
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். मै- अ-------- स-- र-- / र-- ह--
m--- a------- s---- r--- / r---- h--n
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். तु- स----- स-- र-- / र-- ह-
t-- s----- s---- r--- / r---- ho
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். वह ज---- स-- र-- ह-
v-- j----- s---- r--- h-i
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். हम फ----- स-- र-- ह--
h-- p------ s---- r--- h--n
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். तु- स- इ------ स-- र-- ह-
t-- s-- i-------- s---- r--- ho
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். वे र--- स-- र-- ह--
v- r---- s---- r--- h--n
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. भा---- स---- द------ ह--- ह-
b-------- s------- d-------- h--- h-i
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். हम ल---- क- स---- च---- ह--
h-- l---- k- s-------- c------- h--n
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். हम ल---- स- ब----- क--- च---- ह--
h-- l---- s- b--------- k----- c------- h--n