தமிழ் » இந்தி   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

४० [चालीस]
40 [chaalees]

मार्ग पूछने के लिए
maarg poochhane ke lie

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

४० [चालीस]
40 [chaalees]

मार्ग पूछने के लिए
maarg poochhane ke lie

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
தயவு செய்து ஒரு நிமிடம்! एक म---- / म--- क-----
e- m----- / m--- k-----,
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? क्-- आ- म--- म-- क- स--- / स--- ह--?
k-- a-- m---- m---- k-- s----- / s------ h---?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? यह-- ए- अ---- र--------- क--- ह-?
y----- e- a------ r-------- k----- h--?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். उस म-- प- स- ब--- त--- म-----
u- m-- p-- s- b---- t---- m----e
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். फि- थ--- स--- ज----
p--- t---- s----- j---e
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். फि- ए- स- म--- द----- त--- ज----
p--- e- s-- m----- d------- t---- j---e
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். आप ब- स- भ- ज- स--- / स--- ह--
a-- b-- s- b--- j- s----- / s------ h--n
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். आप ट---- स- भ- ज- स--- / स--- ह--
a-- t---- s- b--- j- s----- / s------ h--n
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். आप म--- प--- भ- आ स--- / स--- ह--
a-- m--- p------ b--- a- s----- / s------ h--n
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? मै- फ----- स------- क--- ज---?
m--- p------- s------- k---- j----?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! पु- क- उ- प-- ज-----
p-- k- u- p--- j----!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! टन-- म-- स- ज-----
t---- m--- s- j----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். ती--- स----- त- ज-----
t------ s----- t-- j----!
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். फि- प--- र----- प- द----- त--- म-----
p--- p----- r----- p-- d------- t---- m----e
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். फि- अ--- च----- प- स- स--- ज----
p--- a---- c-------- p-- s- s----- j---e
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? मा-- क----- म-- ह--- अ---- त- क--- ज---?
m--- k------ m--- h----- a--- t-- k---- j----?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. सब-- अ----- म----- स- ज----
s----- a------- m---- s- j---e
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். आख-- स----- त- ज----
a------- s------ t-- j---e