தமிழ் » இந்தி   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

४९ [उनचास]
49 [unachaas]

खेल
khel

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

४९ [उनचास]
49 [unachaas]

खेल
khel

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? क्-- त-- क--- क--- ह-?
k-- t-- k------ k----- h-?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. हा-- म--- क--- क--- च----
h---- m---- k------ k------ c-----e
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். मै- ए- स-------- क--- म-- ज--- / ज--- ह--
m--- e- s----- k--- m--- j---- / j----- h--n
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். हम फ----- ख---- ह--
h-- p------- k------ h--n
நாங்கள் சில சமயம் நீந்துவோம். कभ- क-- ह- त---- ज--- ह--
k----- k----- h-- t------ j---- h--n
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். या ह- स----- च---- ह--
y- h-- s----- c------- h--n
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. हम--- श-- म-- ए- फ----- क- म---- ह-
h------ s----- m--- e- p------- k- m------ h-i
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. तर---- औ- स--- भ- ह--
t--------- a-- s---- b--- h--n
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. और ए- ग---- क- म---- ह-
a-- e- g---- k- m------ h-i
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? टे------- प- क--- च- र-- ह-?
t--------- p-- k-- c--- r--- h--?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. इस स-- ए- फ----- म-- च- र-- ह-
i- s---- e- p------- m---- c--- r--- h-i
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. जर--- स-- अ------- स-- क- व------ ख-- र-- ह-
j----- s---- a------- s---- k- v------ k--- r--- h-i
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? कौ- ज-- र-- ह-?
k--- j--- r--- h--?
தெரியாது. पत- न---
p--- n---n
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். इस स-- य- अ------- ह-
i- s---- y-- a-------- h-i
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். अम----- ब------- स- ह-
a------- b------- s- h-i
இதோ ஓர் அபராதம். अब प------ क-- ह---
a- p------- k-- h---e
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் गो-- ए- – श----
g--- e- – s----y