தமிழ் » இந்தி   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

५२ [बावन]
52 [baavan]

डिपार्ट्मेंट स्टोर में
dipaartment stor mein

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

५२ [बावन]
52 [baavan]

डिपार्ट्मेंट स्टोर में
dipaartment stor mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? क्-- ह- ड----------- स---- च---?
k-- h-- d---------- s--- c-----?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். मु-- क-- ख----- ह-
m---- k---- k--------- h-i
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். मु-- ब--- ख------ क--- ह-
m---- b---- k----------- k------ h-i
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? का------ स------- स---- क--- ह--?
k--------- s--------- s------ k----- h---?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். मु-- ल----- औ- क--- च----
m---- l------ a-- k----- c-----e
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். मु-- क-- औ- च----- च----
m---- k---- a-- c------ c-----e
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? फर----- व---- क--- ह-?
p---------- v------ k----- h--?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். मु-- ए- अ----- औ- ए- ड----- च----
m---- e- a-------- a-- e- d----- c-----e
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். मु-- ए- ड---- औ- ए- श---- च----
m---- e- d--- a-- e- s---- c-----e
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? खि---- क--- ह--?
k------- k----- h---?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். मु-- ग----- औ- ट--- च----
m---- g----- a-- t---- c-----e
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். मु-- फ----- औ- श---- च----
m---- p------- a-- s-------- c-----e
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? औज़-- क--- ह--?
a----- k----- h---?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். मु-- ए- ह---- औ- च---- च----
m---- e- h------- a-- c------ c-----e
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். मु-- ए- ड---- औ- प----- च----
m---- e- d--- a-- p-------- c-----e
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? गह--- क- व---- क--- ह-?
g------ k- v------ k----- h--?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். मु-- ए- म--- औ- ए- क--- च----
m---- e- m---- a-- e- k----- c-----e
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். मु-- ए- अ----- औ- झ---- च-----
m---- e- a-------- a-- j------ c------n