தமிழ் » இந்தி   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

५५ [पचपन]
55 [pachapan]

काम करना
kaam karana

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

५५ [पचपन]
55 [pachapan]

काम करना
kaam karana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? आप क--- क-- क--- / क--- ह--?
a-- k-- k--- k----- / k------ h---?
என் கணவர் ஒரு மருத்துவர். मे-- प-- ड----- ह--
m--- p--- d----- h--n
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். मै- आ-- द-- प-------- क- क-- क--- ह--
m--- a---- d-- p----------- k- k--- k------ h--n
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். जल-- ह- ह- प---- ल----
j--- h-- h-- p------ l---e
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. ले--- क- ब--- ज़----- ह--
l---- k-- b---- z----- h--n
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. और ब--- ज़----- ह-
a-- b---- z----- h-i
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? तु- क--- ब--- च---- / च---- ह-?
t-- k-- b----- c------- / c-------- h-?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். मै- इ------- ब--- च---- / च---- ह--
m--- i--------- b----- c------- / c-------- h--n
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். मै- व------------ म-- प---- च---- / च---- ह--
m--- v-------------- m--- p------ c------- / c-------- h--n
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். मै- ए- श--------- ह--
m--- e- s------------ h--n
என் சம்பளம் அதிகம் இல்லை. मै- ज़----- न--- क---- / क---- ह--
m--- z----- n---- k------ / k------- h--n
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். मै- व---- म-- प-------- ल- र-- / र-- ह--
m--- v----- m--- p---------- l- r--- / r---- h--n
   
அது என்னுடைய மேலாளர். वह म--- स--- ह--
v-- m--- s----- h--n
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். मे-- स------ अ---- ह--
m--- s--------- a------ h--n
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். दो--- क- ह- ह---- भ------ ज--- ह--
d------ k- h-- h------ b--------- j---- h--n
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். मै- न---- ढ--- र-- / र-- ह--
m--- n------- d------ r--- / r---- h--n
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். मै- प---- ए- व--- स- ब-------- ह--
m--- p------- e- v---- s- b--------- h--n
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். इस द-- म-- ब--- ज़----- ब-------- ल-- ह--
i- d--- m--- b---- z----- b--------- l-- h--n