தமிழ் » இந்தி   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

५७ [सत्तावन]
57 [sattaavan]

डॉक्टर के पास
doktar ke paas

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

५७ [सत्तावन]
57 [sattaavan]

डॉक्टर के पास
doktar ke paas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். मे-- ड----- क- स-- म------ ह-
m---- d----- k- s---- m-------- h-i
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. मे-- म------ १- ब-- ह-
m---- m-------- 10 b--- h-i
உங்கள் பெயர் என்ன? आप-- न-- क--- ह-?
a----- n--- k-- h--?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். कृ--- प---------- म-- ब----
k----- p------------- m--- b-----e
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். डॉ---- क-- स-- म-- आ ज-----
d----- k---- s---- m--- a- j----e
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? आप-- ब--- क--- स- क----- ह-?
a----- b---- k----- s- k-------- h--?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? मै- आ- क- ल-- क--- क- स--- / स--- ह--?
m--- a-- k- l-- k-- k-- s----- / s------ h---?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? क्-- आ--- द--- ह- र-- ह-?
k-- a----- d--- h- r--- h--?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? आप-- क--- द--- ह- र-- ह-?
a----- k----- d--- h- r--- h--?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. मु-- ह---- प------ ह--- ह-
m---- h------ p--------- h--- h-i
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. मु-- अ---- स----- ह--- ह-
m---- a---- s------- h--- h-i
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. मु-- क-- क-- प------ ह--- ह-
m---- k----- k----- p------- h--- h-i
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். कृ--- क-- त- क- क--- उ-----
k----- k---- t-- k- k----- u-----e
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் कृ--- ब----- प- ल-- ज---
k----- b----- p-- l-- j--e
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. रक------ ठ-- ह-
r--------- t---- h-i
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். मै- आ--- ए- इ------- ल-- द--- / द--- ह--
m--- a----- e- i-------- l--- d--- / d---- h--n
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். मै- आ--- ग------ द- द--- / द--- ह--
m--- a----- g------- d- d--- / d---- h--n
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். मै- आ--- द------ ल-- द--- / द--- ह--
m--- a----- d-------- l--- d--- / d---- h--n