தமிழ் » இந்தி   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

५८ [अठ्ठावन]
58 [aththaavan]

शरीर के अंग
shareer ke ang

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

५८ [अठ्ठावन]
58 [aththaavan]

शरीर के अंग
shareer ke ang

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். मै- ए- आ--- क- च---- ब---- / ब---- ह--
m--- e- a------ k- c---- b------ / b------- h--n
முதலில் தலை. सब-- प--- म----
s----- p----- m----k
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். आद-- न- ट--- प--- ह-
a------ n- t---- p------ h-i
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. उस-- ब-- न--- द----
u---- b--- n---- d-----e
அவனது காதும் தெரியவில்லை. उस-- क-- भ- न--- द----
u---- k--- b--- n---- d-----e
அவனது பின்புறமும் தெரியவில்லை. उस-- प-- भ- न--- द----
u----- p---- b--- n---- d------e
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். मै- आ---- औ- म--- ब---- / ब---- ह--
m--- a------ a-- m---- b------ / b------- h--n
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். आद-- न-- र-- ह- औ- म------- र-- ह-
a------ n---- r--- h-- a-- m------ r--- h-i
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. आद-- क- न-- ल---- ह-
a------ k-- n--- l----- h-i
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். उस-- ह---- म-- ए- छ-- ह-
u---- h------ m--- e- c------ h-i
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். उस-- ग-- म-- ए- श-- ओ-- ह-- ह-
u---- g--- m--- e- s---- o---- h--- h-i
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. जा-- क- स-- ह- औ- क--- ठ--- ह-
j---- k- s---- h-- a-- k----- t---- h-i
   
கைகள் கட்டாக இருக்கின்றன. बा--- म----- ह--
b----- m------- h--n
கால்களும் கட்டாக இருக்கின்றன. टा---- भ- म----- ह--
t------ b--- m------- h--n
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். यह ए- ह------- ह-
y-- e- h--------- h-i
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. उस-- प---- औ- क-- न--- प--- ह-
u---- p------- a-- k-- n---- p----- h-i
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. ले--- उ-- स---- न--- ल- र-- ह-
l---- u-- s----- n---- l-- r---- h-i
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். यह ए- ह------- ह-
y-- e- h--------- h-i