தமிழ் » இந்தி   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

७० [सत्तर]
70 [sattar]

कुछ अच्छा लगना
kuchh achchha lagana

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

७० [सत्तर]
70 [sattar]

कुछ अच्छा लगना
kuchh achchha lagana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? क्-- आ--- ध------- क--- ह-?
k-- a----- d---------- k----- h--?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? क्-- आ--- न---- ह-?
k-- a----- n------- h--?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? क्-- आ- ट---- च---- / च---- ह--?
k-- a-- t------- c------- / c-------- h---?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். मु-- ध------- क--- ह-
m---- d---------- k----- h-i
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? क्-- त------ स----- च----?
k-- t----- s------ c------?
அவனுக்கு லைட்டர் வேண்டும். उस-- स------ क- ल-- क-- च----
u---- s-------- k- l-- k---- c-----e
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். मै- क-- प--- च---- / च---- ह--
m--- k---- p---- c------- / c-------- h--n
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். मै- क-- ख--- च---- / च---- ह--
m--- k---- k----- c------- / c-------- h--n
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். मै- थ--- आ--- क--- च---- / च---- ह--
m--- t---- a----- k----- c------- / c-------- h--n
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். मै- आ- स- क-- प---- च---- / च---- ह--
m--- a-- s- k---- p-------- c------- / c-------- h--n
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். मै- आ- स- क-- ब---- क--- च---- / च---- ह--
m--- a-- s- k---- b------ k----- c------- / c-------- h--n
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். मै- आ--- न-------- द--- च---- / च---- ह--
m--- a----- n-------- d--- c------- / c-------- h--n
   
உங்களுக்கு என்ன விருப்பம்? आप क--- च---- / च---- ह--?
a-- k-- c------- / c-------- h---?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? क्-- आ- क---- प--- च---- / च---- ह--?
k-- a-- k---- p---- c------- / c-------- h---?
அல்லது டீ குடிக்க விருப்பமா? या आ- च-- प--- च---- / च---- ह--?
y- a-- c---- p---- c------- / c-------- h---?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். हम घ- ज--- च---- ह--
h-- g--- j---- c------- h--n
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? क्-- त------ ट----- च----?
k-- t----- t------ c------?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். वे ट------ क--- च---- ह--
v- t------- k----- c------- h--n