தமிழ் » இந்தி   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

७२ [बहत्तर]
72 [bahattar]

अनिवार्य क्रिया
anivaary kriya

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

७२ [बहत्तर]
72 [bahattar]

अनिवार्य क्रिया
anivaary kriya

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
கட்டாயம் अन------ ब----
a------- b----n
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். मु-- प--- भ---- ह-
m---- p--- b------ h-i
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். मु-- ह--- क- प--- द--- ह--
m---- h---- k- p---- d--- h--n
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். तु----- ज---- ज--- ह-
t----- j----- j----- h-i
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். तु----- ब--- क-- क--- ह-
t----- b---- k--- k----- h-i
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். तु----- स-- प- ज--- ह-
t----- s---- p-- j---- h-i
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். उस-- प------ ल--- ह-
u---- p----- l--- h-i
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். उस-- अ--- ग---- ठ-- क--- ह-
u---- a----- g----- t---- k------ h-i
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். उस-- अ--- ग---- ध--- ह-
u---- a----- g----- d----- h-i
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். उस-- ख------ क--- ह-
u---- k----------- k------ h-i
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். उस-- घ- स-- क--- ह-
u---- g--- s--- k----- h-i
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். उस-- क--- ध--- ह--
u---- k----- d---- h--n
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். हम-- त---- प------ ज--- ह-
h---- t----- p----------- j---- h-i
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். हम-- त---- क-- प- ज--- ह-
h---- t----- k--- p-- j---- h-i
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். हम-- त---- ड----- क- प-- ज--- ह-
h---- t----- d----- k- p--- j---- h-i
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். तु- ल---- क- ब- क- प-------- क--- ह-
t-- l---- k- b-- k-- p--------- k------ h-i
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். तु- ल---- क- ट---- क- प-------- क--- ह-
t-- l---- k- t--- k-- p--------- k------ h-i
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். तु- ल---- क- ट----- क- प-------- क--- ह-
t-- l---- k- t------ k-- p--------- k------ h-i