தமிழ் » இந்தி   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

८७ [सत्तासी]
87 [sattaasee]

भूतकालवाचक सहायकारी क्रियाएँ १
bhootakaalavaachak sahaayakaaree kriyaen 1

எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

८७ [सत्तासी]
87 [sattaasee]

भूतकालवाचक सहायकारी क्रियाएँ १
bhootakaalavaachak sahaayakaaree kriyaen 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. हम-- प---- क- प--- द--- प--
h---- p------ k- p----- d--- p--a
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. हम-- घ- ठ-- क--- प--
h---- g--- t---- k----- p--a
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. हम-- ब---- ध--- प--
h---- b----- d---- p--e
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? क्-- त------ ब-- द--- प--?
k-- t----- b-- d--- p---?
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? क्-- त------ प----------- द--- प--?
k-- t----- p------------ d--- p---?
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? क्-- त------ ज------- द--- प--?
k-- t----- j------- d--- p---?
   
யார் போக வேண்டி வந்தது? कौ- ज--- च---- ह-?
k--- j---- c------- h--?
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? कि-- घ- ज---- ज--- ह-?
k--- g--- j----- j---- h--?
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? कि-- ट---- प----- ह-?
k--- t--- p-------- h--?
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. हम औ- र--- न--- च---- थ-
h-- a-- r----- n---- c------- t-e
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. हम क-- प--- न--- च---- थ-
h-- k---- p---- n---- c------- t-e
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. हम प----- न--- क--- च---- थ-
h-- p-------- n---- k----- c------- t-e
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். मै- फ-- क--- ह- व--- थ- / व--- थ-
m--- p--- k----- h-- v---- t-- / v----- t--e
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. मै- ट----- ब----- च---- थ- / च---- थ-
m--- t------ b------ c------- t-- / c-------- t--e
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். वा---- म-- म-- घ- ज--- च---- थ- / च---- थ-
v------ m--- m--- g--- j---- c------- t-- / c-------- t--e
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. मु-- ल-- क- त-- अ--- प---- क- फ-- क--- च---- थ-
m---- l--- k- t-- a----- p---- k- p--- k----- c------- t-e
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. मु-- ल-- क- त-- स---- स--- क- फ-- क--- च---- थ-
m---- l--- k- t-- s------- s--- k- p--- k----- c------- t-e
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. मु-- ल-- क- त-- प----- म------ च---- थ-
m---- l--- k- t-- p---- m--------- c------- t-e