தமிழ் » இந்தி   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

८८ [अठ्ठासी]
88 [aththaasee]

भूतकालवाचक सहायकारी क्रियाएँ २
bhootakaalavaachak sahaayakaaree kriyaen 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

८८ [अठ्ठासी]
88 [aththaasee]

भूतकालवाचक सहायकारी क्रियाएँ २
bhootakaalavaachak sahaayakaaree kriyaen 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. मे-- ब--- ग----- क- स-- न--- ख---- च---- थ-
m--- b--- g----- k- s---- n---- k------ c------- t-a
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. मे-- ब--- फ----- न--- ख---- च---- थ-
m---- b---- p------- n---- k------ c-------- t--e
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. मे-- प---- म--- स-- श---- न--- ख---- च---- थ-
m---- p----- m--- s---- s-------- n---- k------ c-------- t--e
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. मे-- ब---- ट---- न--- ज--- च---- थ-
m--- b------ t------- n---- j---- c------- t-e
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. वे क--- स-- न--- क--- च---- थ-
v- k----- s--- n---- k----- c------- t-e
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. वे स--- न--- च---- थ-
v- s--- n---- c------- t-e
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. उस- आ------- ख--- क- इ---- न--- थ-
u-- a--------- k----- k-- i------ n---- t--e
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. उस- च----- ख--- क- इ---- न--- थ-
u-- c------- k----- k-- i------ n---- t--e
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. उस- म---- ख--- क- इ---- न--- थ-
u-- m------ k----- k-- i------ n---- t--e
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. मु-- क-- म----- क- इ---- थ-
m---- k---- m------- k-- i------ t--e
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. मु-- अ--- ल-- क---- ख----- क- इ---- थ-
m---- a---- l-- k----- k--------- k-- i------ t--e
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. मु-- च----- ल--- क- इ---- थ-
m---- c-------- l--- k-- i------ t--e
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? क्-- त------ व---- म-- ध------- क--- क- इ---- थ-?
k-- t----- v----- m--- d---------- k----- k-- i------ t---?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? क्-- त------ अ------ म-- ब--- प--- क- इ---- थ-?
k-- t----- a------- m--- b---- p---- k-- i------ t---?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? क्-- त------ ह--- म-- क----- स-- ल- ज--- क- इ---- थ-?
k-- t----- h---- m--- k---- s---- l- j---- k-- i------ t---?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. छु------- म-- ब----- क- ज़----- द-- ब--- र--- क- इ---- थ-
c--------- m--- b------- k- z----- d-- b----- r----- k-- i------ t--e
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. उन-- आ--- म-- ब--- स-- त- ख---- क- इ---- थ-
u---- a----- m--- b---- s---- t-- k------ k-- i------ t--e
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. उन-- ब--- द-- त- ज---- क- इ---- थ-
u---- b---- d-- t-- j------ k-- i------ t--e