தமிழ் » இந்தி   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

८९ [नवासी]
89 [navaasee]

आज्ञार्थक १
aagyaarthak 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

८९ [नवासी]
89 [navaasee]

आज्ञार्थक १
aagyaarthak 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. तु- क---- आ--- ह- – इ--- आ--- म- ब---
t-- k----- a------ h- – i---- a------ m-- b---!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. तु- क---- स--- ह- – इ--- म- स--- क---
t-- k----- s--- h- – i---- m-- s--- k---!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. तु- क---- द-- स- आ-- ह- – इ--- द-- स- म- आ-- क---
t-- k------ d-- s- a--- h- – i----- d-- s- m-- a--- k---!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. तु- क---- ऊ--- ह---- ह- – इ--- ऊ--- म- ह--- क---
t-- k----- o----- h------ h- – i---- o----- m-- h---- k---!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. तु- क---- ध--- ब---- ह- – इ--- ध--- म- ब--- क---
t-- k----- d----- b----- h- – i---- d----- m-- b--- k---!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. तु- क---- प--- ह- – इ--- म- प--- क---
t-- k------ p---- h- – i----- m-- p--- k---!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. तु- क---- ध------- क--- ह- – इ--- ध------- म- क---
t-- k----- d---------- k----- h- – i---- d---------- m-- k---!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. तु- क---- क-- क--- ह- – इ--- क-- म- क--- क---
t-- k----- k--- k----- h- – i---- k--- m-- k--- k---!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. तु- ग--- क---- त--- च---- ह- – इ--- त--- म- च---- क---
t-- g----- k------ t-- c------- h- – i----- t-- m-- c------- k---!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! उठ--- श--- म------
u----- s---- m-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! बै---- श--- म------
b------- s---- m-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! बै-- र---- श--- म------
b----- r----- s---- m-----!
   
பொறுமையாக இருங்கள்! धी-- र----
d------ r-----!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! शा---- र-----
s------ r------!
ஒரு நிமிடம் இருங்கள்! एक स----- र-----
e- s------ r----!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! सं-- क--
s------ k-!
நேரம் தவறாதீர்கள்! पा---- र---
p------ r---!
முட்டாள்தனம் வேண்டாம்! मं------- म- ब---
m---------- m-- b---!