தமிழ் » இந்தி   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

९३ [तिरानवे]
93 [tiraanave]

या से सबओर्डिनेट क्लॉजस
ya se sabordinet klojas

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

९३ [तिरानवे]
93 [tiraanave]

या से सबओर्डिनेट क्लॉजस
ya se sabordinet klojas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. मु-- न--- प-- क- व- म---- प---- क--- ह- य- न---
m---- n---- p--- k- v-- m------ p---- k----- h-- y- n---n
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. मु-- न--- प-- क- व- व--- आ--- य- न---
m---- n---- p--- k- v-- v----- a---- y- n---n
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. मु-- न--- प-- क- व- म--- फ-- क---- य- न---
m---- n---- p--- k- v-- m---- p--- k----- y- n---n
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? क्-- व- म---- प---- क--- ह-?
k-- v-- m------ p---- k----- h--?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? क्-- व- व--- आ---?
k-- v-- v----- a----?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? क्-- व- फ-- क----?
k-- v-- p--- k-----?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. मु-- न--- प-- क- व- म--- ब--- म-- स---- ह- य- न---
m---- n---- p--- k- v-- m--- b---- m--- s------ h-- y- n---n
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. मु-- न--- प-- क- उ--- क-- औ- ह- य- न---
m---- n---- p--- k- u----- k--- a-- h-- y- n---n
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. मु-- न--- प-- क- व- झ-- ब-- र-- ह- य- न---
m---- n---- p--- k- v-- j----- b-- r--- h-- y- n---n
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? क्-- व- म--- ब--- म-- स---- ह-?
k-- v-- m--- b---- m--- s------ h--?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? क्-- उ- क- क-- औ- ह-?
k-- u- k-- k--- a-- h--?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? क्-- व- स- ब-- र-- ह-?
k-- v-- s--- b-- r--- h--?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். मु-- श--- ह- क- म-- स- म-- उ-- अ---- ल--- ह-- य- न---
m---- s----- h-- k- m--- s--- m--- u-- a------- l------ h--- y- n---n
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். मु-- श--- ह- क- व- म--- ल----- य- न---
m---- s----- h-- k- v-- m---- l------ y- n---n
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். मु-- श--- ह- क- व- म--- स-- श--- क---- य- न---
m---- s----- h-- k- v-- m--- s---- s------ k----- y- n---n
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? कि म-- स- म-- उ-- अ---- ल--- ह-- य- न---?
k- m--- s--- m--- u-- a------- l------ h--- y- n----?
அவன் எனக்கு எழுதுவானா? कि व- म--- ल----- य- न---?
k- v-- m---- l------ y- n----?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? कि व- म--- स-- श--- क---- य- न---?
k- v-- m--- s---- s------ k----- y- n----?