தமிழ் » இந்தி   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

९४ [चौरानवे]
94 [chauraanave]

समुच्चयबोधक अव्यय १
samuchchayabodhak avyay 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

९४ [चौरानवे]
94 [chauraanave]

समुच्चयबोधक अव्यय १
samuchchayabodhak avyay 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
மழை நிற்கும் வரை காத்திரு. ठह--- ज- त- ब---- न-- र----
t------- j-- t-- b------ n---- r-----e
நான் முடிக்கும் வரை காத்திரு. ठह--- ज- त- म--- प--- न-- ह---
t------- j-- t-- m--- p---- n---- h--a
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. ठह--- ज- त- व- व--- न-- आ--
t------- j-- t-- v-- v----- n---- a--a
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். मै- र------ / र------ ज- त- म--- ब-- स-- न-- ज---
m--- r------- / r-------- j-- t-- m--- b--- s---- n---- j---e
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். मै- र------ / र------ ज- त- फ़---- ख--- न-- ह---
m--- r------- / r-------- j-- t-- f--- k---- n---- h---e
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். मै- र------ / र------ ज- त- ह-- ब---- न--- ह---
m--- r------- / r-------- j-- t-- h---- b----- n---- h---e
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? तु- छ-------- प- क- ज- र-- ह-?
t-- c--------- p-- k-- j- r--- h-?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? गर--- क- छ-------- स- प---?
g----- k-- c--------- s- p-----?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். हा-- ग---- क- छ-------- श--- ह--- स- प---
h---- g----- k-- c---------- s---- h--- s- p----e
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். सर--- श--- ह--- स- प--- छ- ठ-- क--
s----- s---- h--- s- p----- c---- t---- k--o
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். मे-- प- ब---- स- प--- अ--- ह-- ध- ल-
m-- p-- b------- s- p----- a---- h---- d-- lo
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. बा-- ज--- स- प--- ख---- ब-- क--
b----- j---- s- p----- k------- b--- k--o
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? तु- व--- घ- क- आ-- व--- ह-?
t-- v----- g--- k-- a--- v---- h-?
வகுப்பு முடிந்த பிறகா? क्--- क- ब--?
k---- k- b---?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. हा-- क---- ख--- ह--- क- ब--
h---- k---- k---- h--- k- b--d
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. उस-- स-- द------- ह- ज--- क- ब-- व- क-- न--- क- स--
u---- s---- d--------- h- j---- k- b--- v-- k--- n---- k-- s--a
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். उस-- न---- छ---- क- ब-- व- अ----- च-- ग--
u----- n------- c-------- k- b--- v-- a------- c---- g--a
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். अम---- ज--- क- ब-- व- ध---- ह- ग--
a------- j---- k- b--- v-- d-------- h- g--a