தமிழ் » இந்தி   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

९७ [सत्तानवे]
97 [sattaanave]

समुच्चयबोधक अव्यय ४
samuchchayabodhak avyay 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

९७ [सत्तानवे]
97 [sattaanave]

समुच्चयबोधक अव्यय ४
samuchchayabodhak avyay 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். टे------- च--- क- ब----- व- स- ग--
t--------- c------ k- b-------- v-- s- g--a
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். बह-- द-- ह--- क- ब----- व- ठ--- ह-- ह-
b---- d-- h--- k- b-------- v-- t------ h-- h-i
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. हम-- म---- थ-- फ-- भ- व- न--- आ-- ह-
h----- m----- t--- p--- b--- v-- n---- a--- h-i
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். टे------- च--- थ-- फ-- भ- व- स- ग-- ह-
t--------- c------ t--- p--- b--- v-- s- g--- h-i
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். पह-- ह- ब--- द-- ह- ग- थ-- फ-- भ- व- ठ--- ह-
p----- h-- b---- d-- h- g--- t---- p--- b--- v-- t------ h-i
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. हम--- म------ थ-- फ-- भ- व- न--- आ-- ह-
h------- m-------- t---- p--- b--- v-- n---- a--- h-i
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். उस-- प-- ल------- न ह--- क- ब----- व- ग--- च---- ह-
u---- p--- l------- n- h--- k- b-------- v-- g----- c------- h-i
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். रा---- च---- ह--- क- ब----- व- त--- ग--- च---- ह-
r----- c------ h--- k- b-------- v-- t-- g----- c------- h-i
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். बह-- प--- क- ब----- व- स----- च---- ह-
b---- p---- k- b-------- v-- s----- c------- h-i
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். उस-- प-- ड-------- ल------- न--- ह-- फ-- भ- व- ग--- च---- ह-
u---- p--- d------- l------- n---- h--- p--- b--- v-- g----- c------- h-i
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். रा---- च---- ह-- फ-- भ- व- त--- ग--- च---- ह-
r----- c------ h--- p--- b--- v-- t-- g----- c------- h-i
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். उस न- ब--- प- ह-- फ-- भ- व- म--------- च---- ह-
u- n- b---- p-- h--- p--- b--- v-- m----------- c------- h-i
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. पढ-- ल--- ह--- क- ब----- उ-- न---- न--- म-- र-- ह-
p---- l---- h--- k- b-------- u-- n------- n---- m-- r---- h-i
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. दर-- ह--- क- ब----- व- ड----- क- प-- न--- ज- र-- ह-
d--- h--- k- b-------- v-- d----- k- p--- n---- j- r---- h-i
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். पै-- न ह--- क- ब----- उ- न- ग--- ख---- ह-
p---- n- h--- k- b-------- u- n- g----- k-------- h-i
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. वह प--- ल--- ह-- फ-- भ- उ-- न---- न--- म-- र-- ह-
v-- p----- l----- h--- p--- b--- u-- n------- n---- m-- r---- h-i
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. उस-- द--- ह-- फ-- भ- व- ड----- क- प-- न--- ज- र-- ह-
u---- d--- h--- p--- b--- v-- d----- k- p--- n---- j- r---- h-i
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். उस-- प-- प--- न--- ह--- फ-- भ- उ--- ग--- ख----- ह-
u---- p--- p---- n---- h---- p--- b--- u---- g----- k-------- h-i