தமிழ் » இந்தி   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

९८ [अट्ठानवे]
98 [atthaanave]

दोहरे समुच्चयबोधक अव्यय
dohare samuchchayabodhak avyay

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

९८ [अट्ठानवे]
98 [atthaanave]

दोहरे समुच्चयबोधक अव्यय
dohare samuchchayabodhak avyay

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. या---- अ---- र--- ल---- ब--- थ--------
y----- a------- r----- l---- b---- t------------e
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். ट्--- स-- प- थ-- ल---- ए--- भ-- ह-- थ-
t--- s---- p-- t---- l---- e----- b----- h--- t--e
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. हो-- आ------- थ-- ल---- ब--- म----
h---- a------------ t--- l---- b---- m-----a
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். वह य- त- ब- ल--- य- ट----
v-- y- t- b-- l--- y- t--n
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். वह य- त- आ- श-- आ--- य- क- स---
v-- y- t- a-- s---- a---- y- k-- s---h
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். वह य- त- ह---- स-- ठ----- य- ह--- म--
v-- y- t- h------ s---- t-------- y- h---- m--n
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். वह स----- औ- अ------- द---- ह- ब-- स--- ह-
v-- s----- a-- a------- d---- h-- b-- s------ h-i
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். वह म------ औ- ल---- द---- म-- र-- ह-
v-- m------ a-- l----- d---- m--- r---- h-i
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். उस- स---- औ- इ------ द---- ह- म---- ह--
u-- s--- a-- i------ d---- h-- m------ h--n
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. वह क--- म---- ह- न---- आ--- भ- ह-
v-- k---- m----- h-- n----- a------ b--- h-i
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. वह क--- स----- ह- न---- ब-------- भ- ह-
v-- k---- s----- h-- n----- b--------- b--- h-i
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். वह क--- ज---- ह- न---- फ़----- भ- ब---- ह-
v-- k---- j----- h-- n----- f----- b--- b------ h-i
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. न म-- प----- ब-- स--- / स--- ह-- न ग----
n- m--- p------ b--- s----- / s------ h--- n- g----r
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. न म-- व------ न-- स--- / स--- ह-- न- स-----
n- m--- v------ n---- s----- / s------ h--- n- s----a
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. न म--- ऑ---- अ---- ल--- औ- न ह- ब---
n- m---- o---- a------ l----- a-- n- h-- b---e
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். तु- ज---- ज---- क-- क----- उ--- ह- त-- ज---- प--- क- स----
t-- j----- j----- k--- k------ u---- h-- t-- j----- p---- k-- s----e
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். तु- ज---- ज---- आ---- उ--- ह- त-- ज---- ज- स----
t-- j----- j----- a----- u---- h-- t-- j----- j- s----e
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். को- ज---- उ--- म-- ब---- ह-- उ--- ह- व- आ--------- ह- ज--- ह-
k--- j----- u-- m--- b------ h--- u---- h-- v-- a------------ h- j---- h-i