தமிழ் » குரோஷிய   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [četrnaest]

Boje

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [četrnaest]

Boje

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
பனி வெள்ளையாக உள்ளது. Sn---- j- b----.
சூரியன் மஞ்சளாக உள்ளது. Su--- j- ž---.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. Na----- j- n---------.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. Tr----- j- c-----.
வானம் நீலமாக உள்ளது. Ne-- j- p----.
புல் பச்சையாக உள்ளது. Tr--- j- z-----.
   
பூமியின் நிறம் பழுப்பு. Ze---- j- s----.
மேகத்தின் நிறம் சாம்பல். Ob---- s- s---.
டயர்கள் நிறம் கருப்பு. Gu-- s- c---.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. Ko-- b--- j- s-----? B-----.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். Ko-- b--- j- s----? Ž---.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். Ko-- b--- j- n------? N---------.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. Ko-- b--- j- t------? C-----.
வானம் என்ன நிறம்? நீலம். Ko-- b--- j- n---? P----.
புல் என்ன நிறம்? பச்சை. Ko-- b--- j- t----? Z-----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. Ko-- b--- j- z-----? S----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். Ko-- b--- s- o-----? S---.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. Ko-- b--- s- g---? C---.