தமிழ் » குரோஷிய   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dvadeset i jedan]

Ćaskanje 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dvadeset i jedan]

Ćaskanje 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
உங்களின் பூர்விகம் என்ன? Od---- s--?
பாஸல். Iz B-----.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba--- j- u Š---------.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Mo-- l- V-- p---------- g-------- M------?
அவர் அயல் நாட்டவர். On j- s------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். On g----- v--- j-----.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Je--- l- p--- p-- o----?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ne- b-- / b--- s-- v-- o---- p----- g-----.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Al- s--- j---- t-----.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ka-- V-- s- d----- k-- n--?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Ja--. L---- s- l-------.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. I k------- m- s- t------ d-----.
   
உங்களுடய தொழில் என்ன? Št- s-- p- z--------?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Ja s-- p----------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Pr------ k-----.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Je--- l- s--- o----?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ne- m--- s------ / m-- s----- j- t------ o----.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. А t--- s- m--- d---- d----.