தமிழ் » குரோஷிய   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dvadeset i pet]

U gradu

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dvadeset i pet]

U gradu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ht-- / h----- b-- n- ž---------- k-------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ht-- / h----- b-- n- a-------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ht-- / h----- b-- u c----- g----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ka-- d- d---- d- ž----------- k--------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ka-- d- d---- d- a--------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ka-- d- d---- d- c----- g----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Tr---- t----.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Tr---- p--- g----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Tr---- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ht-- / h----- b-- i-------- a---.
இதோ என் க்ரெடிட் கார்ட். Ov--- j- m--- k------- k------.
இதோ என் கார் லைஸென்ஸ். Ov--- j- m--- v------ d------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Št- i-- v------ u g----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Id--- u s---- g---.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Na------- k----- v----- g-----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Id--- d- l---.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Na------- k----- v----- l----.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ko-- j-- z----------- p------?