தமிழ் » குரோஷிய   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trideset i osam]

U taksiju

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trideset i osam]

U taksiju

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Mo---- V-- p------- t----.
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Ko---- k---- d- ž----------- k--------?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Ko---- k---- d- a--------?
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். Pr---- m----.
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Ov--- d----- m----.
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Ta-- n- u--- l------ m----.
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். Me-- s- ž---.
என்னிடம் சமயம் இருக்கிறது. Ја i--- v------.
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Mo--- V-- v----- s------.
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். St----- o----- m----.
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Sa------- m------- m---- V--.
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். Od--- s- v-----.
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். Da--- m- r---- m----.
என்னிடம் சில்லரை இல்லை. Ne--- s----.
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். U r--- j-- o------ j- z- V--.
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Od------ m- n- o-- a-----.
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Od------ m- d- m---- h-----.
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Od------ m- d- p----.