தமிழ் » குரோஷிய   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [četiri]

U školi

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [četiri]

U školi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
நாம் எங்கு இருக்கிறோம்? Gd-- s-- m-?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Mi s-- u š----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Im--- n------.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Ov- s- u------.
அவர் பள்ளி ஆசிரியர். Ov- j- u---------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Ov- j- r-----.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Št- r-----?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Uč---.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Uč--- j----.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Uč-- e-------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Uč-- š---------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். On u-- n-------.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Uč--- f--------.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Uč--- t---------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். On- u-- r----.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Uč--- j----- j- i-----------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Že---- r-------- l----.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Že---- r---------- s l------.