தமிழ் » குரோஷிய   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [četrdeset osam]

Aktivnosti na odmoru

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [četrdeset osam]

Aktivnosti na odmoru

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? Je l- p---- č----?
இங்கு நீந்த முடியுமா? Mo-- l- s- t--- k-----?
இங்கு நீந்துவது அபாயகரமானதா? Ni-- l- o----- t--- s- k-----?
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? Mo-- l- s- o---- i-------- s--------?
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? Mo-- l- s- o---- i-------- l-------?
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? Mo-- l- s- o---- p------- č----?
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். Ja b-- r--- s----- / s------.
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். Ja b-- r--- r---- / r-----.
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். Ja b-- r--- s----- / s------ n- v---.
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Mo-- l- s- i-------- d---- z- s-------?
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? Mo-- l- s- i-------- o----- z- r-------?
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Mo-- l- s- i-------- s---- z- s------- n- v---?
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். Ja s-- t-- p-------.
நான் சுமாராகத்தான் செய்வேன். Ja s-- p-------- d---- / d----.
நான் நன்றாகவே செய்வேன். Sn------ s- v-- s t--.
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? Gd-- j- ž-----?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? Im-- l- s- s---- s----?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? Im-- l- s------- c----- s- s----?