தமிழ் » குரோஷிய   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pet]

Zemlje i jezici

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pet]

Zemlje i jezici

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- j- i- L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- j- u V------ B--------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். On g----- e-------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma---- j- i- M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- j- u Š----------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். On- g----- š---------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- i M----- s- i- B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- j- u N--------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Go------ l- o---- n-------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- j- g----- g---.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- i B----- s- t------ g----- g------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Gl---- g------ s- v----- i b----.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------- j- u E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg---- j- u A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- j- u A----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- j- u S-------- A------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- j- u S------- A------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br---- j- u J----- A------.