தமிழ் » குரோஷிய   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [pedeset i dva]

U robnoj kući

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [pedeset i dva]

U robnoj kući

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Id--- l- u r---- k---?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Mo--- o------ k-----.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ho-- p--- t--- k-----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Gd-- s- u------ a------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Tr---- o------- z- p---- i p---- z- p----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Tr---- k------- i f---------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Gd-- j- n--------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Tr---- o---- i k-----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Tr---- p----- s--- i p-----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Gd-- s- i------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Tr---- l---- i m---------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Tr---- n-------- l---- i š--.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Gd-- j- a---?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Tr---- č---- i k-------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Tr---- b------- i o------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Gd-- j------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Tr---- l----- i n--------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Tr---- p----- i n-------.