தமிழ் » குரோஷிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [pedeset i sedam]

Kod liječnika

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [pedeset i sedam]

Kod liječnika

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Na----- s-- k-- l--------.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Na----- s-- k-- l-------- u d---- s---.
உங்கள் பெயர் என்ன? Ka-- j- V--- i--?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Mo--- V--- p--------- u č--------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Li------ d----- o----.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Gd-- s-- o--------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Št- m--- u------ z- V--?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Im--- l- b-----?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Gd-- b---?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. St---- m- b--- l---.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Če--- m- b--- g----.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Po----- m- b--- t----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ra---------- m---- V--- g----- d-- t-----!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Le----- m---- V--- n- l-------.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Kr--- t--- j- u r---.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Da- ć- V-- i--------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Da- ć- V-- t------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Da- ć- V-- r----- z- l-------.