தமிழ் » குரோஷிய   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [šezdeset i tri]

Postavljanje pitanja 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [šezdeset i tri]

Postavljanje pitanja 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Im-- h---.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Ig--- t----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Gd-- j- t------ i--------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Im-- l- h---?
நான் கால்பந்து விளையாடுவேன். Ig--- n------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Gd-- j- n-------- i--------?
   
என் கை வலிக்கிறது. Bo-- m- r---.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Bo-- m- t------ n--- i š---.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Gd-- j- l-------?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Im-- a---.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Im-- i m----.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Gd-- j- p-----------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Im-- p------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Im-- t------ j---- i t--------.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Gd-- j- p------- r-----?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Im-- t-----.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Im-- n--- v----- i ž----.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Gd-- s- s-- i p----?