தமிழ் » குரோஷிய   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [šezdeset i devet]

trebati – htjeti

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [šezdeset i devet]

trebati – htjeti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
எனக்கு ஒரு படுக்கை தேவை. Tr---- k-----.
நான் தூங்க விரும்புகிறேன். Ho-- s------.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Po----- l- o---- k-----?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Tr---- l----.
நான் படிக்க விரும்புகிறேன். Ho-- č-----.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Po----- l- o---- l----?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Tr---- t------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Že--- t-----------.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Po----- l- o---- t------?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Tr---- k-----.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ho-- f------------.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Im- l- o---- f---------?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Tr---- r-------.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ho-- p------ e-----.
இங்கு கணிணி இருக்கிறதா? Im- l- o---- r-------?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Tr---- k-------.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ho-- n---- n-------.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Im- l- o---- p---- i k------- o-----?