தமிழ் » குரோஷிய   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [osamdeset i osam]

Prošlo vrijeme načinskih glagola 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [osamdeset i osam]

Prošlo vrijeme načinskih glagola 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Mo- s- s-- n--- h--- i----- s l-----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Mo-- k----- n--- h----- i----- n------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Mo-- s------ n--- h----- s- m--- i----- š--.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Mo-- s- d---- n--- h----- š-----.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. On- n--- h----- p--------- s---.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. On- n--- h----- i-- u k-----.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ni-- s--- j---- s-------.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ni-- s--- j---- č-------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ni-- s--- j---- b------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Sm-- / s----- s-- n---- z--------.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Sm---- s-- s- k----- h------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Sm-- / s----- s-- u---- j---- p------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Je-- l- s--- / s----- p----- u z---------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Je-- l- s--- / s----- p--- p--- u b------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Je-- l- s--- / s----- p------ p-- u h----?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Dj--- s- z- v------ p------- s----- d--- o----- v---.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Sm---- s- s- d--- i----- u d-------.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Sm---- s- d--- o----- b----.