தமிழ் » ஹங்கேரிய   வினையுரிச்சொற்கள்


100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [száz]

Határozószavak

100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [száz]

Határozószavak

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை má- e------ – m-- s--a
நீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா? Vo-- m-- ö- e------ B--------?
இல்லை,இன்னும் இல்லை. Ne-- m-- s---.
   
யாரையேனும் – ஒருவரையும் va---- – s---i
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா? Is--- ö- i-- v------ (v--------)?
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது. Ne-- n-- i------ i-- s-----.
   
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் mé- – m-- n-m
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா? So---- m---- m-- i--?
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன். Ne-- m-- n-- s----- m------ i--.
   
வேறு ஏதேனும் - வேறு எதுவும் mé- v----- – s---i
நீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா? Sz------ m-- v------ i---?
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம். Ne-- m-- n-- k---- s-----.
   
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’ má- v------ – m-- s----t
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா? Ev--- m-- v------?
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை. Ne-- m-- n-- e---- s-----.
   
வே’று யாரையாவது - வேறு யாருக்கும் mé- v----- – m-- s---i
வேறு யாருக்காவது காபி வேண்டுமா? Sz------ m-- v----- k----?
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். Ne-- m-- s----.