தமிழ் » ஹங்கேரிய   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [huszonkettő]

Rövid párbeszédek 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [huszonkettő]

Rövid párbeszédek 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Do-------?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Ré------ i---.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. De m--- m-- n-- d--------.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Za------ h- d--------?
இல்லை, இல்லவே இல்லை. Ne-- e--------- n--.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Ne- z----.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Is--- v------?
ஒரு ப்ரான்டி? Eg- k-------?
இல்லை,இருந்தால் ஒரு பியர். Ne-- s---------- e-- s---.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? So--- u-----?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Ig--- e--- t-------- ü----- u---.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். De m--- i-- ü------.
   
மிகவும் சூடாக இருக்கிறது! Mi---- h----!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Ig--- m- t------ m---- v--.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Ki------- a- e-------?
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Ho---- l--- i-- e-- b---.
நீங்களும் வரப்போகிறீர்களா? Ön-- i- j-----?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Ig--- m----- i- m--------.