தமிழ் » ஹங்கேரிய   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [huszonnégy]

Találkozót megbeszélni

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [huszonnégy]

Találkozót megbeszélni

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Le------ a- a--------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Eg- f-- ó--- v----- r--.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ni--- n---- m-----------?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Le--------- l--- p-----!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Le--------- h--- e-- t----!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Le--------- h--- m------- e-------!
   
எனக்கு நாளை விடுமுறை. Ho---- s----- v-----.
நாம் நாளை சந்திப்போமா? Ak----- h----- t---------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Sa------- h----- n---- n-- m---.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Va- m-- p-------- a h--------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Va-- m-- e----------- v-------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Ja--------- t----------- a h-------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Ak----- p---------? / P-----------?
நாம் கடற்கரை போகலாமா? Ak----- a s------- m----? / M------ a s-------?
நாம் மலைகளுக்கு போகலாமா? Ak----- a h------- m----? / M------ a h-------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். El------ a- i-------. / F--------- a- i-------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். El------ o--------. / F--------- a h---------.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். El------ a b-------------.