தமிழ் » ஹங்கேரிய   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [huszonöt]

A városban

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [huszonöt]

A városban

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். A v------------- s-------- m----.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். A r---------- s-------- m----.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். A v------------- s-------- m----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ho---- j---- e- a v--------------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ho---- j---- e- a r-----------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ho---- j---- e- a v-------------?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Sz------- v-- e-- t-----.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Sz------- v-- e-- v------------.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Sz------- v-- e-- h------.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Eg- a---- s-------- b------.
இதோ என் க்ரெடிட் கார்ட். It- v-- a h-----------.
இதோ என் கார் லைஸென்ஸ். It- v-- a j------------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Mi- l---- m------- a v-------?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Me------ a- ó-------.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Cs--------- e-- v-------- k-------.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Me------ a k--------!
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Cs--------- e-- k------ k---------.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Mi---- l--------- v----- m-- e--- k----?