தமிழ் » ஹங்கேரிய   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

3 [három]

Megismerkedés

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [három]

Megismerkedés

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
வணக்கம்! Sz--!
நமஸ்காரம்! Jó n----!
நலமா? Ho-- v---?
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Ön E-------- j--? / Ö- e------?
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Ön A--------- j--? / Ö- a-------?
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Ön Á------- j--? / Ö- á-----?
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? Me---- h------- l----?
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Mi--- v-- m-- i--?
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Me---- m----?
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Te----- ö---- i--?
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Ön i-- n-----?
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Lá-------- m-- e------!
   
இது என்னுடைய முகவரி. It- v-- a- é- c----.
நாம் நாளை சந்திப்போமா? Lá---- e------ h-----?
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். Sa------- m-- m-- t----- v--.
   
பார்க்கலாம்! Sz--- / V------- (V-------- / C--- e-------------)
போய் வருகிறேன். Vi------------!
விரைவில் சந்திப்போம். Ne------- t----------- / A k----- v-------------!