தமிழ் » ஹங்கேரிய   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [harminc]

A vendéglőben 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [harminc]

A vendéglőben 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். Al------- k----.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். Ci--------- k----.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Pa------------- k----.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Sz------- e-- p---- v--------.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Sz------- e-- p---- f--------.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Sz------- e-- ü--- p------.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Sz------ a h----?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Sz------ a m--------?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Sz------ a d---------?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Sz------- v------ h-- n-----.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Sz------- e-- z-------------.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Sz------- v------- a-- n-- t--- s-----.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Ri----- s-------?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Té------- s-------?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Bu--------- s-------?
   
அதன் சுவை நன்றாக இல்லை. Ez n-- í---- n----.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. Az e------- h----.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. Ne- e-- r--------.