தமிழ் » ஹங்கேரிய   உணவகத்தில் 4


32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

+ 32 [harminckettö]

+ A vendéglőben 4

32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

32 [harminckettö]

A vendéglőben 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
எனக்கு கெட்சப்புடன் சிறிது வறுவல் வேண்டும். Eg- a--- h------------- k---------. +
மற்றும் இரண்டு, மெயனேஸ் உடன். És k-- a----- m---------. +
மற்றும் மூன்று சாஸேஜ்கள் கடுகு ஸாஸ் உடன். És h---- a--- s--- k------- m--------. +
   
உங்களிடம் என்ன கறிகாய் இருக்கிறது? Mi---- z------- v--? +
உங்களிடம் பீன்ஸ் இருக்கிறதா? Va- b-----? +
உங்களிடம் காலிஃப்ளவர் இருக்கிறதா? Va- k---------? +
   
எனக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். Sz------ e---- k--------. +
எனக்கு வெள்ளிரிக்காய் சாப்பிடப் பிடிக்கும். Sz------ e---- u------. +
எனக்கு தக்காளி சாப்பிடப் பிடிக்கும். Sz------ e---- p-----------. +
   
உஙகளுக்கு லெளக் கீரை சாப்பிடப் பிடிக்குமா? Es--- ö- s------- h------ i-? +
உஙகளுக்கு ஸவர் கிரௌட் தழை சாப்பிடப் பிடிக்குமா ? Es--- ö- s------- s--------------- i-? +
உஙகளுக்கு பருப்பு சாப்பிடப் பிடிக்குமா? Es--- ö- s------- l------ i-? +
   
உனக்கு காரட் சாப்பிடப் பிடிக்குமா? Es--- s------- s--------- i-? +
உனக்கு ப்ராக்கோலியும் சாப்பிடப் பிடிக்குமா? Es--- s------- b-------- i-? +
உனக்கு காப்ஸிகம் வகைகளும் சாப்பிடப் பிடிக்குமா? Es--- s------- p------- i-? +
   
எனக்கு வெங்காயம் பிடிக்காது. Ne- s------- a h------. +
எனக்கு ஆலிவ்ஸ் பிடிக்காது. Ne- s------- a- o----------. +
எனக்கு மஷ்ரூம்ஸ் பிடிக்காது. Ne- s------- a g-----. +