தமிழ் » ஹங்கேரிய   சினிமாவில்


45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [negyvenöt]

A moziban

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [negyvenöt]

A moziban

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். Mo---- a------ m----.
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Ma e-- j- f--- l---.
புத்தம் புதிய சினிமா. A f--- t------- ú-.
   
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? Ho- v-- a p------?
டிக்கெட் கிடைக்குமா? Va---- m-- s----- h-----?
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? Me------ k------- a j-----?
   
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? Mi--- k------- a- e------?
சினிமா எவ்வளவு நேரம்? Me---- t--- a f---?
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? Le--- f------- j-------?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Há--- s-------- ü---.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். El-- s-------- ü---.
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். Kö----- s-------- ü---.
   
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. Iz------ f--- v---.
சினிமா அறுவையாக இல்லை. A f--- n-- v--- u------.
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. De a k---- a f------ k----- j--- v---.
   
இசை எப்படி இருந்தது? Mi---- v--- a z---?
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? Mi------ v----- a s--------?
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? Vo-- a---- f------?