தமிழ் » ஹங்கேரிய   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [negyvenhat]

A diszkóban

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [negyvenhat]

A diszkóban

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Sz---- e- a h---?
நான் உங்களுடன் உட்காரலாமா? Le------- Ö- m----?
தாராளமாக. Pe---- / s-------.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Ho-- t------ ö---- a z---?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Eg- k----- t-- h-----.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். De a- e------- e--- j-- j------.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Tö------ s------ i-- l----?
இல்லை, இதுதான் முதல் தடவை. Ne-- e- a- e--- a------.
நான் இங்கு வந்ததே இல்லை. Mé- s------ v----- i--.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Tá----?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Ta--- k-----.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Ne- t---- o---- j-- t-------.
   
ரொம்ப சுலபம். Eg----- e-------.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Me-------- ö----.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ne-- i----- m-----.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Vá- v------?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ig--- a b--------.
அதோ அவர்தான்! Ig--- o-- h---- j-- ö!