தமிழ் » ஹங்கேரிய   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [negyvenkilenc]

Sport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [negyvenkilenc]

Sport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Sp-------?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ig--- m------- k---.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Eg- s--------------- j----.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Fo------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Ol---- ú-----.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Va-- b----------.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. A v---------- v-- e-- f-------------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Va- e-- u----- i- s--------.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. És v-- e-- g--------.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Mi v-- a t-----------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Eg- f-------- v-- é----.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. A n---- c----- a- a---- e---- j------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Ki n---?
தெரியாது. Se------ s----.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Pi------------ d-------- a- á----.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். A b--- b----.
இதோ ஓர் அபராதம். Mo-- t--------- v--.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Gó-- E-------!