தமிழ் » ஹங்கேரிய   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [öt]

Országok és nyelvek

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [öt]

Országok és nyelvek

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- l------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- N--------------- v--.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ő a------ b-----.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- m------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- S--------------- v--.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ő (n- / l----) s-------- b-----.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- é- M----- b--------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- N------------- v--.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Be------- m--------- n------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- e-- f------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- é- B----- i- f------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. A f-------- n----- é- z------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr----------- E-------- v--.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg------ A-------- v--.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- Á------- v--.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- É--------------- v--.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- K--------------- v--.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------ D------------- v--.